Doha -வில் போர் நிறுத்த பேச்சுவார்த்தை




 Day - 565

vs🇮🇱+🇺🇲 இன்று காலையில் இருந்து கத்தார் தலைநகர் Doha -வில் போர் நிறுத்த பேச்சுவார்த்தை மீண்டும் துவங்க உள்ளது! " பேச்சுவார்த்தையில் எந்த தடையும் இல்லை! எங்களின் தரப்பை நியாயத்தை இப்போது தான் கத்தார் - அமெரிக்கா இரு தரப்பிலும் உணர துவங்கி உள்ளனர். இடைக்கால போர் நிறுத்தம் கொண்டு வந்து விட்டு மீண்டும் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் எண்ணத்தை நாங்கள் நிறைவேற்ற தயாராக இல்லை! * நிரந்தர போர் நிறுத்தம் * சீரான உணவு-மருந்து விநியோகம் * இஸ்ரேலிய படைகள் வெளியேற்றம் * மறு கட்டமைப்பு இவற்றை இஸ்ரேல் தவிர்த்து மீதி மற்ற Negotiating நாடுகள் உத்திரவாத கையொப்பம் போட்டு கொடுத்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு இது நகரும். அதுவரை.., இராணுவ வீரர் இல்லை! இறந்தவர்களின் எலும்பை கூட Zionist Entity காண முடியாது! - Hamas 🇵🇸