இன்னும் 48 மணிநேரத்தில் 14,000 குழந்தைகள், உயிரிழக்கும்



 



இன்னும் 48 மணிநேரத்தில் 14,000 குழந்தைகள் காசா உள்ளே உணவின்றி உயிரிழக்கும் அபாயம் உள்ளது!


 காசா மக்களுக்கு போதுமான உணவு உடனடியாக கிடைக்க வேண்டும்!


இல்லையெனில் இந்த மனித அழிவை தவிர்க்க முடியாது!


- ஐக்கிய நாடுகள் சபை