பாதுகாப்பு காரணங்களுக்காக,கிரிக்கெட் போட்டி ரத்து








 🚨பாதுகாப்பு காரணங்களுக்காக Punjab king மற்றும் delhi capital அணிகளுக்கு இடையிலான IPL கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.


Dharmasala மைதானத்தை விட்டு வெளியேறுமாறு IPL அதிகாரிகள் அணிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.