அக்கரைப்பற்றில், எரிபொருள் நிரப்பு நிலையத்தில்







இரான், இஸ்ரேல் யுத்தத்தினால், எரிபொருள் தீர்ந்து விடும் என்ற அச்சத்தில், எரிபொருள் நிரப்பு, நிலையங்களில், வாகன நெரிசலை அவதானக்க முடிகின்றது