நல்லூர் பிரதேசசபையின் அசட்டை!





 நல்லூர் பிரதேசசபையின் அசட்டை!

யாழ் நல்லூர் பிரதேசசபை ஊழியர் கடமையின் போது மின்தாக்கி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நல்லூர் பிரதேசசபையில் யுடன் இணைந்து தமிழ் மக்கள் கூட்டணி ஆட்சியமைத்தமை குறிப்பிடத்தக்கது.