KalaiyaruviTV
ஓட்டமாவடியிலிருந்து ரிதிதென்ன செல்லும் வழியில் கடந்த 06ம்மாதம் 20ம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடமை புரிந்த SM.நெளபர் சற்று முன் மட்டு வைத்தியசாலையில் காலமானார்.
அவருடைய குடும்பம் மற்றும் உறவினர்கள், நேசத்திற்குரிவர்களுக்கும் இறைவன் ஆறுதலையும், பொறுமையையும் வழங்குவானாக!. ஆழ்ந்த அனுதாபங்கள்!


Post a Comment
Post a Comment