கல்லடி,கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகாமையில் சடலமொன்று மீட்பு



 


மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த ஐயாத்துரை பற்மநாதன் என்பவர் 


மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகாமையில் இன்று காலை சடலமாக  மீட்கப்பட்டார்.


மேலதிக விசாரணைகளை பொலிஸார் நடாத்தி வருகின்றனர்.