நீதிச்சேவை ஆணைக்குழுவிளால், கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளைத் தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சையொன்று நடத்தப்பட்டது. இதற்கென, இதில் சிரேஸ்ட விசேட தரத்தில் உள்ள நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், நீதவான்கள் என சுமார் 30 பேர் அழைக்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகின்றது
வட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கௌரவ நீதிபதிகளான றியால்,கௌரவ கஜநிதிபாலன், கௌரவ ஜீட்சன், கௌரவ றிஸ்வி,கௌரவ வளன் ஆகியோரும் பங்கேற்றிருந்ததாகத் தெரியவருகின்றது.அத்தனை பேருக்கும் www.ceylon24.com வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது!
.jpg)

Post a Comment
Post a Comment