மருதூரின் முகவெற்றிலை ஷீபிரிஸ் நன்பர் ஜௌபரின் மரணச் செய்தி ஆளத் துயரமே என்றும் புன்சிரிப்பிலும் மென்மைப் பேச்சிலும் மக்களை ஈர்த்த நல் உள்ளம் ஒன்று உலகை விட்டுப் பிரிந்து சென்றதே இன்னாலில்லாயிவயின்னாஇலைஹி ராஜ்ஊன்
*30/08/2025 சனிக்கிழமை*
*சாய்ந்தமருது 09,
GMMS வீதியில் வசித்து வந்த
MY. #ஜௌபர் #(சீ விரிஸ்) உரிமையாளர் அவர்கள் சற்று முன் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வையின்னா இலைஹி ராஜீஊன்*
*அன்னார், A. பசிலா வின் அன்புக் #கனவரும், மர்ஹும்கலான IL முஹம்மது யூசுப், IL பாத்தும்மா அவர்களின் அன்பு 7வது #மகனும், MJM. மலாஸ், MJF. மபாஸா, MJM. மபாக், ஆகியோரின் #தந்தையும், மர்ஹும் MY. ஜப்பார். MYM. ரஸ்ஸாக், MY. ,உம்மு சல்மா MYM.குலாம், MYA.ரபிக், MYM. ஜலீல், MYM. அஸ்ரப், ஆகியோரின் அன்புச் #சகோதரரும் ஆவார்கள்*
*அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் விபரம் பின்னர் அறியத்தரப்படும்*
எனவே அன்னாரின் மறுமை ஈடேற்றத்திற்காகவும் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைத்திட எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக ஆமீன்.
*அறிவிப்பவர்
மகன் MJM. மலாஸ்*


Post a Comment
Post a Comment