கோபா குழுவின் புதிய தலைவராக #கபீர்_ஹாஷிம்



 


கோபா குழுவின் புதிய தலைவராக #கபீர்_ஹாஷிம் தெரிவு!


பொதுக் கணக்குகள் குழுவின் (COPA) புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் 

#கபீர்ஹாஷிம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.