வங்கி ஊழியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் September 12, 2025 வங்கி ஊழியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் உள்ள லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது.இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்! Slider, Sri lanka
Post a Comment
Post a Comment