அக்கரைப்பற்றைச் சேர்ந்த பாறுக்கினை அடையாம் காண உதவிடுங்கள்!




 அக்கரைப்பற்றைச் சேர்ந்த பாறுாக் என்பவர் நாகொடையில் மரணித்துள்ளார்.
இவரது மகன் கத்தாரில் உள்ளதாகத் தகவல். இவரது குடும்ப உறவுகளுக்கு இவர் பற்றிய கதவலைக் கொடுத்து உதவிடுங்கள்!