நாடாளுமன்றத்தில் நவராத்திரி விழா




 இலங்கை நாடாளுமன்றத்தில் நவராத்திரி விழா-இலங்கையின் பல் மத சகவாழ்வை அடையாளப்படுத்தும் வகையில் நவராத்திரி விழா  பிரதமர்  ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் இன்று நாடாளுமன்றத்தில்  கொண்டாடப்பட்டது!