சட்டத்தரணிகள் சங்க தலைவரை பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம்



 


இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரை உடனடியாக பதவி விலகுமாறு கோரி, கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த குழுவினர் கொழும்பில் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.


கொழும்பில் அமைந்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே இந்தப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.