அக்கரைப்பற்று 12 உபதபாலக வீதி முதலாம் குறுக்கு தெருவை (#மாநகரசபை_முன்_வீதி ) சேர்ந்த
#ஒஸாமா (23 வயது) அவர்கள் வபாத்தானார்கள்.
#இன்னாலில்லாஹி_வ_இன் னா_இலைஹி_ராஜிஊன்
இவர்
#அஸ்மி Azmy Abdul Cader மற்றும்
#நிம்ஸா தம்பதியினரின் அன்பு #மகனும்
#ஹம்தான்
#நதா
#லுக்மான்
ஆகியோரின் அன்பு
#சகோதரரும்
Saneej Ahamed அவர்களின் #மருமகனும்
மர்ஹும் சுபைத்தீன் மாஸ்டர் (#SAFCO_SUBAIDEEN) அவர்களின் மருமகளின் மகனும்
Naleer Abdul Cader
ஆகியோரின் சகோதாரரின் மகனும் ஆவார்.
#ஜனாஸா_
#அம்பாரை_வைத்தியாசலைய ல் உள்ளது
நல்லடக்கம் பற்றி இன்ஷா அல்லாஹ்! பின்னர் அறிவிக்கப்படும்.


Post a Comment
Post a Comment