ஆலங்குளம் பிரதேசத்தில், 7 மில்லியன் ரூபா செலவில் ஆடைத் தொழிற்சாலை





 📢 அட்டாளைச்சேனை – ஆலங்குளம் பிரதேசத்தில் புதிய சிறிய ஆடைத்தொழிற்சாலை திறப்பு விழா


கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் கீழ் செயல்படுத்தப்படும் ஒற்றுமைசேர்ந்த கிராம மேம்பாட்டு திட்டத்தின் மூலம் அட்டாளைச்சேனை – 17 ஆலங்குளம் பிரதேசத்தில் 7 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட சிறிய ஆடைத்தொழிற்சாலை கட்டிடத்தின் திறப்பு விழா (19.11.2025) புதன்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அகமட் அப்கர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


🎗️ பிரதம அதிதி:

கிராமிய வீடமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் தோழர் வசந்த பியதிஸ்ஸ


🎗️ கௌரவ அதிதி:

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும்

பாராளுமன்ற உறுப்பினர் தோழர் அபூபக்கர் ஆதம்பாவா


🎗️ விசேட அதிதிகள்:


அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக்க அபேவிக்ரம