தரம் 05 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு தவணைப் பரீட்சை இரத்து



 


தரம் 05 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு தவணைப் பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளது. 


இதேவேளை குறித்த வகுப்புக்களுக்கானதவணைப் பரீட்சைகளை அடுத்த தரத்திற்கு தேர்ச்சி செய்ய தீர்மானத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர்தெரிவித்துள்ளார்.