மட்டக்களப்பு கல்லடி GV வைத்தியசாலைக்கு முன் உள்ள கடைத்தொகுதியின் முன்றலில் தூக்கில் தொங்கி நிலையில் இன்று அதிகாலை பொலிஸ்சாரால் மீட்கப்பட்ட சடலமானது...
அக்கரைப்பற்று 7/4 சேர்ந்த 25வயதுடைய முகுந்தன். சந்தோஷ் எனும் நபரே சடலமாக மீட்க்கட்டுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...


Post a Comment
Post a Comment