அக்கரைப்பற்று இரண்டாம் குறிச்சி அஸ்ராஜ் பாடசாலையின் முன்னாள் அதிபர் அபூல் மாஸ்ட்டர்
இன்று காலமானார் இன்னாலில்லாஹி
வயின்னா இலைஹி ராஜ்ஊன்
முஹம்மது ஷரீஃப்
நாமதும்மா தம்பதியினரின்
மூத்த புதல்வர்
ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்
முன்னாள் அதிபர் அபுல் மாஸ்டர் வபாதானார்கள்.
இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்
அன்னார் மர்ஹுமா றிஸ்வியாவின் அன்பு கணவரும்
பஹ்மி சாதிக் (அவுஸ்திரேலியா)
இர்பானா
மர்ஹுமா ரிஸ்வானா பர்வின்
மர்ஹும் அஹமட் சகி
ஜவ்ஹர் சாதிக் (டூபாய்) ஆகியோரின் அன்பு தந்தையும்
அவ்ஃபர் முஸ்தபா
அனஸ் (ஜேர்மன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்
மர்ஹும் ஜுனைத்தீன் ஓய்வு பெற்ற அதிபர்
மர்ஹும் அப்துல் ஜப்பார் (ராசிக் மௌலவி)
கால்டீன் ENGINEER
ஜாபிர் மாஸ்டர்
மர்ஹும் அப்துல் குத்தூஸ் (தாஜுர்)
நசீர் ENGINEER
ஜிப்ரி ஆகியோரின் அன்பு சகோதரரும்
ஆவார்
நல்லடக்க விபரம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்
🚑 Fᴀʀᴢᴀɴ Jᴀɴᴀᴢᴀ ᴀɴᴅ Eᴍᴇʀɢᴇɴᴄʏ Sᴇʀᴠɪᴄᴇ G Lᴛᴅ
⊶Aᴋᴋᴀʀᴀɪᴘᴀᴛᴛᴜ⊷
🄷🄾🅃🄻🄸🄽🄴
0773024111
0742421818


Post a Comment
Post a Comment