அக்கரைப்பற்றில் வீதி விபத்து, விழிப்புணர்வு



 


அக்கரைப்பற்றில் வீதிச் சட்டம், ஒழுங்குகளை மீறுவதற்கு எதிராக மக்கள் அமைதிப் பேரணி

அக்கரைபற்றில், ஒழுக்கமற்ற சாரதிகளை வெறுக்கின்றோம் என்ற தொனிப் பொருளில், வீதி விபத்து. விழிப்புணர்வு தற்போது இடம்பெறுகின்றது