கிழக்கு மாகாண சபையின் தவிசாளரும், முன்னாள் அம்பாறை பாராளுமன்ற உறுப்பினருமான சந்திரதாஸ களபதி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அனுதாபம்.
கிழக்கு மாகாண சபையின் தவிசாளரும், முன்னாள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அமரர். சந்திரதாஸ கலபதி அவர்களின் மறைவையொட்டி ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை இன்று (15.02.2026) அவரது அம்பாறையிலுள்ள வீட்டுக்குச் சென்று தனது இழப்பினால் கவலையுற்றிருக்கும் அவரது குடும்பத்தினருடன் அனுதாபங்களை பகிர்ந்து கொண்டார்


Post a Comment
Post a Comment