நமீபியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி





ஐசிசி ரி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 35ஆவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதுகின்றன.


இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.


அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களை பெற்று நமீபியா அணிக்கு 200 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.


பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 17.3 ஓவர் முடிவில் சகல விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவியது.