சுங்காவில–சோமாவதி பாதை தற்காலிகமாக மூடல்



 


மகாவலி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் சுங்காவிலிலிருந்து சோமாவதிய வரையிலான பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.