முனைக்காட்டில் காட்டு யானை தாக்கி ஐந்து பிள்ளைகளின் தாய் பலி!
இருவர் கவலைக்கிடமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு மாரியம்மன் கோவில் வீதி மேற்கு பகுதியில் வசித்து வரும் ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி பலியாகியுள்ளார்.


Post a Comment
Post a Comment