மத்திய கிழக்கு பதற்றம் - இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு February 28, 2026 மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை கருத்திற்கொண்டு இலங்கையர்கள் தொடர்பு கொள்ள விசேட தொலைபேசி இலக்கமொன்றை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. வட்ஸ் அப் இலக்கம் : +94 71 980 2822 Slider, Sri lanka, SriLanka
Post a Comment
Post a Comment