அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபம மங்கள விக்ரமாராச்சி!




  (வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக இலங்கை நிருவாக சேவையின் அதிசிறப்பு அதிகாரியான அனுபம மங்கள விக்ரமாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.