லண்டனிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை



 


பிரிட்டிஷ் ஏர்வேஸ் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.


ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் லண்டன் கெட்விக் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு வாரத்துக்கு மூன்று முறை நேரடி விமான சேவைகள் முன்னெடுக்கப்படும்.


இதற்கான பயணச் சீட்டு விற்பனை நேற்று (17) ஆரம்பமானது.


அதன்படி, இலங்கையிலிருந்து லண்டனுக்கு நேரடி விமான சேவைகளை முன்னெடுக்கும் ஒரே விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மாத்திரமே காணப்படுகிறது.