அமெரிக்காவின் E-3 AWACS ரக,உளவு விமானத்தை ஈரான் தகர்த்தது



 


சவூதி விமானப்படைத் தளத்தின் மீது 700 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உளவு விமானத்தை ஈரான் தகர்த்தது.


சவூதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படைத் தளத்தை ஈரான் தாக்கியதில், அமெரிக்காவின் E-3 AWACS ரக விமானம் தாக்கப்பட்டதை படங்கள் காட்டுகின்றன.


E-3 AWACS என்பது, அச்சுறுத்தல்களைக் கண்காணித்து அமெரிக்க வான்வழி நடவடிக்கைகளை வழிநடத்தும் ஒரு பறக்கும் ரேடார் மற்றும் வான்வழி கட்டளை மையமாகும்.