இணைந்த சேவைகளின் அலுவலர்களின் 𝟐𝟎𝟐𝟔 வருடாந்த இடமாற்றங்கள் அவசியம் நடைமுறைப்படல் வேண்டும்!
கட்டாயம்:-
2026 வருடாந்த இடமாற்றம் பெற்றுள்ள அலுவலர்களை, பிரதியீட்டு அலுவலர் (Replacement) வரும்வரை தடுத்து வைக்காமல், உரிய திகதியில் விடுவிக்க வேண்டியது அந்தந்த நிறுவனத் தலைவர்களின் பொறுப்பாகும்.
அதிகார வரம்பு:-
அரசாங்க சேவைகள் ஆணைக்குழு எடுத்த இடமாற்றத் தீர்மானங்களை நிறுத்தவோ, மாற்றியமைக்கவோ அல்லது பிற்போடவோ நிறுவனத் தலைவர்களுக்கு அதிகாரம் இல்லை என்பது மீண்டும் நினைவுறுத்தப்பட்டுள்ளது.
இடமாற்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாத நிறுவனத் தலைவர்கள், அது தொடர்பான விளைவுகளுக்கு அவர்களே தனிப்பட்ட ரீதியில் பொறுப்புக்கூற வேண்டும்.
ஏற்கனவே இடமாற்ற தீர்மானம் கிடைக்கப்பெற்றுள்ள அலுவலர்கள் தொடர்பாக, மீண்டும் இணைந்த சேவைகள் பிரிவிற்கு சமர்ப்பிக்கப்படும் எவ்வித மேன்முறையீடுகளும் இனிமேல் பரிசீலிக்கப்பட மாட்டாது.

Post a Comment
Post a Comment