Palestine - Gaza 🇵🇸 உள்ளே இஸ்ரேலிய ட்ரோன் ஒன்று விழுந்துள்ளது!
அதன் அருகில் சென்று பார்த்தபோது அதில் முழுவதும் போதைப் பொருட்கள் வைத்து அனுப்பி உள்ளது இஸ்ரேல் .
உணவில்லாமல் மக்கள் தவிக்கும் போது..,
அதற்கு மாற்றாக பாலஸ்தீன் மக்கள் இருக்கும் பகுதியில் போதை பொருட்களை வீசுவது மிகப்பெரிய அயோக்கியத்தனம்.


Post a Comment
Post a Comment