டீசல் விலை அதிகரிப்பு - லங்கா ஐஓசி April 08, 2026 லங்கா ஐஓசி நிறுவனம் இன்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் வகைகளின் விலைகளை அதிகரித்துள்ளது. அதன்படி,எக்ஸ்ட்ரா மைல் - 590 ரூபாலங்கா சூப்பர் டீசல் - 600 ரூபாஎக்ஸ்ட்ரா க்ரீன் டீசல் - 620 ரூபா Slider, Sri lanka, SriLanka
Post a Comment
Post a Comment