சம்மாந்துறை மஜீட் புற பகுதியில் காட்டு யானை தாக்குதலில் 50 வயது தாய் உயிரிழப்பு
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஜீட் புறம் பகுதியில் இன்று (08) அதிகாலை இடம்பெற்ற காட்டு யானை தாக்குதலில் தங்கராசாட மகள் சபீனா இன்று காலை 06.30 மணியளவில் காட்டு யானை ஒன்றினால் தாக்கப்பட்டு குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
(மேலதிக விபரங்கள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன...)
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
(إِنَّا لِلَّٰهِ وَإِنَّ إِلَيْهِ رَاجِعُونَ)


Post a Comment
Post a Comment