கிளிநொச்சியில் உள்ள கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் உட்பட தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவதை கண்டித்து இன்று (26) கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றுள்ளது.
இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள், கருத்துச் சுதந்திரத்தை உறுதிசெய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
நூல்கள் மீதான தடை நீக்கப்பட்டு, எழுத்தாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.


Post a Comment
Post a Comment