அக்கரைப்பற்றை பிறப்பிடமாகவும் கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட
ஆதம்பாவா அப்துல் கையூம் ( *அஸ்ஸலாமு அலைக்கும்
ஜனாஸா அறிவித்தல்
அக்கரைப்பற்றை பிறப்பிடமாகவும் கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட
ஆதம்பாவா அப்துல் கையூம் ( *கையூம் ஹாஜியார்* ) அவர்கள் இன்று கொழும்பில் வஃபாத்தானார்.
#إِنَّا_لِلّهِ_وَإِنَّا_إِلَيْهِ_رَاجِعُونَ
இவர்
ஆபிதா உம்மா ( *சித்திநிஷா* ) அவர்களின் அன்புக் கணவரும்
* அஃபீல் (ரஜா),
* அஃபீலா (ரஜானா),
* சுபஹான் (மசாஹிர்)
ஆகியோரின் அன்புத் தந்தையும்
* அஸ்கர் சம்சுதீன் (UAE),
* மக்கியா நசார்,
* ருஸானா யஹ்யா
ஆகியோரின் மாமனாரும்
* ஷிஹாப் அஸ்கர் (Australia),
* டெஹானி அஸ்கர் (UAE),
* ஆகிப் அஃபீல்,
* ஷாஹின் சுபஹான்
ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்
ஜனாஸா இன்று (10 April 2026) கொழும்பு ஜாவத்த ஜும்மா பள்ளிவாசலில் 6:30 PM க்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
பின்னர் அக்கரைப்பற்றுக்கு எடுத்துச் செல்லப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து
அவர்களுக்கு #ஜன்னத்துல்_பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கத்தை வழங்குவானாக.
அன்னாரின் குடும்பத்தாருக்கு மன வலிமையும் பொறுமையும் வழங்குவானாக.
*ஜனாஸா நல்லடக்கம்* பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.
Fᴀʀᴢᴀɴ Jᴀɴᴀᴢᴀ ᴀɴᴅ Eᴍᴇʀɢᴇɴᴄʏ Sᴇʀᴠɪᴄᴇ G Lᴛᴅ
⊶Aᴋᴋᴀʀᴀɪᴘᴀᴛᴛᴜ⊷
🄷🄾🅃🄻🄸🄽🄴
0773024111
0742421818* ) அவர்கள் இன்று கொழும்பில் வஃபாத்தானார்.

Post a Comment
Post a Comment