வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி



 


வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் தோல்வியடைந்தது.


இன்று விவாதிக்கப்பட்ட இந்த பிரேரணைக்கு ஆதரவாக 49 வாக்குகளும் எதிராக 153 வாக்குகளும் கிடைத்தன.