நியமனம்



 


வக்ஃபு சபையின் புதிய உறுப்பினராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சிரேஷ்ட குடிவரவு அதிகாரியும், காதி நீதிபதியுமான சட்டத்தரணி M.I.அமினுதீன் நியமனம் பெற்றுள்ளார்.


இவருக்கு எமது வாழ்த்துக்கள்