சமல் சஞ்சீவ பதவி விலகியுள்ளார் April 24, 2026 ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்மலானை தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து வைத்தியர் சமல் சஞ்சீவ பதவி விலகியுள்ளார்.2024 ஒக்டோபர் 7 ஆம் திகதி அவர் இரத்மலானை தொகுதி அமைப்பாளரராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் நியமிக்கப்பட்டார் Slider, Sri lanka, Sri lankasl
Post a Comment
Post a Comment