ஆர்டெமிஸ் II திட்டம் வெற்றிகரமாக இன்று நிறைவடைந்தது



l

 50 ஆண்டுகளின் பின்னர் மனிதர்களை நிலவைச் சுற்றி அழைத்துச் சென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்டெமிஸ் II திட்டம் வெற்றிகரமாக இன்று நிறைவடைந்தது.


9 நாட்கள், 1 மணித்தியாலம் 32 நிமிடங்கள் மற்றும் 15 வினாடிகள் நீடித்த இந்த விண்வெளிப் பயணம் முடிவுக்கு வந்தது.


உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த சாதனை, மனித வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல்லாகும்.