(Rep/OluvilMedia)
மின்சாரம் தாக்கியதில் ஒலுவிலைச் சேர்ந்த 20 வயது இளைஞன் உயிரிழப்பு
ஒலுவில் - 06 ம் பிரிவைச் சேர்த்த மர்ஹும் லத்தீப் (வண்டிக்கார) அவர்களின் மகன் உசாமா எனும் 20 வயது இளைஞன் வேலைத்தளத்தின் மின்சார பயன்பாட்டின் போது மின்சாரம் தாக்கியதில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜிஊன்.
தற்போது நிந்தவூர் வைத்தியசாலையில் உள்ள ஜனாஸாவின், நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.


Post a Comment
Post a Comment