நாட்டில் இதுவரையில் 203 பேர் மூளைக் காய்ச்சலால் பாதிப்பு



 


நாட்டின் பல பகுதிகளிலிருந்து இதுவரையில் 203 பேர் மூளைக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


தெனியாய, தியத்தலாவ, ரிபில்லகஸ்கட, கண்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பாதிப்புகள் குறித்து பதிவாகியுள்ளது.


நோய் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.