விஜய் அமைச்சரவையில் 4 பெண்கள், 7 பட்டியல் சாதியினர்: 23 புதிய அமைச்சர்கள் விவரம்



 


தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிய அமைச்சர்கள் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்கின்றனர். புதிதாக பதவியேற்கும் அமைச்சர்கள் யார் யார்?

புதிய அமைச்சர்கள் பட்டியல்

1. ஸ்ரீநாத் (தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி)

2. கமலி (அவினாசி சட்டமன்றத் தொகுதி)

3. சி.விஜயலஷ்மி (குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி)

4. ஆர்.வி.ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி)

5. வினோத் (கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி)

6. ராஜீவ் (திருவாடானை சட்டமன்றத் தொகுதி)

7. ராஜ்குமார் (கடலூர் சட்டமன்றத் தொகுதி)

8. காந்திராஜ் (அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி)

9. மதன் ராஜா (ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி)

10. ஜெகதீஷ்வரி (ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி)

11. ராஜேஷ்குமார் (கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி)

12. விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு)

13. லோகேஷ் தமிழ்ச் செல்வன் (ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி)

14. விஜய் தமிழன் பார்த்திபன் (சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி)

15. ரமேஷ் (ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி)

16. விஸ்வநாதன் (மேலூர் சட்டமன்றத் தொகுதி)

17. குமார் (வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி)

18. தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி)

19. சம்பத் குமார் (கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி)

20. முகமது ஃபர்வஸ் (அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி)

21. சரத்குமார் ( தாம்பரம் சட்டமன்றத் தொகுதி)

22. மேரி வில்சன் (டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி)

23. விக்னேஷ் (கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி)