முந்தும் திமுக, ஆச்சர்யம் தரும் தவெக: தமிழ்நாடு வாக்கு எண்ணிக்கை




 காலை 9:30 நிலவரப்படி திமுக கூட்டணி 95 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 45 தொகுதிகளிலும், தமிழக வெற்றி கழகம் 34 தொகுதிகளிலும், நாம் தமிழர் கட்சி 3 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.