இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)
தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) நடைபெற உள்ளது.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். சுமார் 08:30 மணிக்கு இவிஎம் வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கும்.


Post a Comment
Post a Comment