நாளை பதவி ஏற்பு இடம்பெறுமா?

ஆட்சி அமைக்க உரிமை வழங்குமாறு விஜய் அளித்த கோரிக்கையில் "ஆளுநர் அர்லேக்கர்" திருப்தி இல்லை என தகவல் கிடைத்துள்ளது.

118 பேரின் ஆதரவு இருப்பதாக விஜய் வாய் மொழியாக மட்டுமே கூறியதாகவும் அவர்களின் ஆதரவு கடிதத்தை விஜய் அளிக்கவில்லை எனவும் மேலும் கிடைத்த தகவல்கள் கசிந்துள்ளன.

 ஆனால் உண்மையில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில் ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம் மட்டுமே. இதுகுறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாக உள்ளன. தனிப்பெரும் கட்சியான தவெக தலைவர் திரு.விஜய் அவர்களை மக்கள் முதலமைச்சர் என்று முடிவுசெய்திருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பிற்கு குறுக்கே ஆளுநர் நிற்பது சரியல்ல என சில அரசியல் ஆர்வலர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

✒️கார்த்திக் நாயகம்.

06.05.2026