மாற்றுச் சாலைகளைப் பயன்படுத்துக! May 24, 2026 புதிய காத்தான்குடி மீன்பிடிஇலாக வீதியின் 9ம் கிளைச் சந்தியில் வடிகான் வேலைகள் இடம் பெற்றுக் கொண்டிருப்பதால் இந்த பாதையால் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுபவர்கள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பணிவாய் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள் Eastern, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment