சம்மாந்துறை கிளிவெட்டி சந்தியில்




 சற்றுமுன் அம்பாறை சம்மாந்துறை கிளிவெட்டி சந்தியில் கெப் வாகனம்  மற்றும் பட்டா ரக வாகனங்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது.