பாலஸ்தீன் மக்களை தங்களின் சித்திரவதை முகாமில் இருந்து
அப்படியே நேரடியாக தூக்கிலிட்டு கொலை செய்ய இஸ்ரேல் பாராளுமன்றம் கடந்த மார்ச் 30-ம் தேதி சட்டம் கொண்டு வந்தது!
தற்போது அதில்..,
இஸ்ரேலிய இராணுவ தலைவர் கடைசி கையெழுத்து மட்டுமே பாக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சட்டத்தின் மூலம் சிறையில் உள்ள 10 ஆயிரம் பாலஸ்தீன் பணைய கைதிகளில் பெரும்பாலானோரை கொலை செய்யவே அமெரிக்க இஸ்ரேல் கூட்டணி சதி செய்கிறார்கள்


Post a Comment
Post a Comment