உலக கருப்பை புற்றுநோய் தினம்



 

உலக கருப்பை புற்றுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 8 அன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள், உயிருக்கு ஆபத்தான கருப்பை புற்றுநோயின் அறிகுறிகள், ஆரம்பகால கண்டறிதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2013 முதல் அனுசரிக்கப்படுகிறது.


#Sooriyanfm #உலககருப்பைபுற்றுநோய்தினம் #WorldOvarianCancerDay