ஆலையடிவேம்பு நிருபர்
மனிதவலு வேலைவாய்ப்புத்திணைக்களம் மற்றும் தொழில் அமைச்சு ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த தொழில் சந்தை 2026 இன் நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று(17) இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் மனிதவள அபிவிருத்தி உத்;தியோகத்தர் எஸ்.எம்.றியாஸ்லீன் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான மாவட்;ட செயலக இணைப்பாளர் என்.அருளானந்தம் மற்றும் பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்; ரி.பரமானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதிதிகள் ஜதீஸ்வரா நடனாலய மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் வரவேற்க்கப்பட்டனர்.
தொழில்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் வழங்கும் நிறுவனங்களுடன் தொழில் தேடுநர்களை இணைக்கும் ஒரு பாலமாக இந்நிகழ்வு நடைபெற்றதுடன் தொழில் சந்தையில் 20 இற்கும் மேற்பட்ட துறைசார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் தொழில் வாய்ப்புக்கள் தொழில் வெற்றிடங்கள் தொடர்பில் விளக்கமளித்தனர்.
நிகழ்வில் மூன்றாம் நிலைக்கல்வி ஆணைக்குழுவினால் அதிகாரமளிக்கப்பட்ட தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தரும் அக்கரைப்பற்று தொழில் நுட்ப கல்லூரியின் வளவாளருமான எம்.எஸ்.எம்.பிஸ்ரின் தொழில் வழிகாட்டல் தொடர்பில் சிறப்பு விளக்கமளித்தார்.
இதேநேரம் 25 வயதிற்கு மேற்பட்டோருக்கான இலவச மருத்தவ பரிசோதனையினை தாதியர் உதவியாளர் பயிற்சி நெறியை வழங்கிவரும் ஐ என் பி எஸ் கல்லூரி நடாத்தியதுடன் தொழில் முயற்சியில் ஈடுபடும் தொழில் முயற்சியாளர்கள் பயன்படுத்தக்கூடிய நவீன தொழில் நுட்ப உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இத்தொழில் சந்தையில் பெருந்திரளான தொழில் தேடுநர்களான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு விண்ணப்பங்ளை சமர்ப்பித்துள்ளதுடன் நன்மையடைந்தனர்.

Post a Comment
Post a Comment