புதிதாக தெரிவு செய்யப்பட்ட நீதவான்களுக்கு,ஜூலை முதல் நியமனம்




நீதிச் சேவை ஆணைக் குழுவினால்,அண்மையில் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட நீதவான்களுக்கான போட்டிப் பரீட்சையில்  சித்திபெற்று, நேர்முகப் பரீட்சையிலும் தெரிவு செய்யப்பட்ட புதிய நீதவான்களுக்கு நியமனம் தொடர்பான அறிவித்தல்,நீதிச் சேவை ஆணைக்குழுவினால் தொலைபேசி மூலம் வழங்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, புதிதாக தெரிவு செய்யப்பட்ட நீதவான்களுக்கு,ஜூலை முதல் நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.